அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென்னை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி இடதுசாரி, பாஜக கூட்டணிகளின் உறுப்பினர்கள் ஏற்படுத்திய அமளியால் நாடாளுமன்ற அவைகள் தள்ளிவைக்கப்பட்டன.