மத்திய அரசின் எண்ணை நிறுவன அதிகாரிகள் விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து அவர்கள் மேற்கொள்வதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.