அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகளை தலையற்றக் கோழிகள் என்று அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென் கூறிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் மாநிலங்களவை தள்ளிவைக்கப்பட்டது.