தெற்கு மத்திய மும்பைப் பகுதியின் கிராண்ட் சாலையில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 5 பேர் சிக்கியுள்ளனர்.