இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறி விட்டார்.