அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்த கருத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் உருவாக்கிய அமளியால்