இந்தியா மேற்கொண்டு வரும் 3 கட்ட அணு சக்திக் கொள்கையை அமெரிக்கா உட்பட எந்த நாடாலும் தடுத்திட முடியாது என்று அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்!