அல் - கொய்தா தீவிரவாதிகளின் மிரட்டலை சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.