பீகார் மாநிலத்தில் ஆறுகளில் கரைபுரண்டுடோடும் வெள்ளம் 4,800 க்கும் மேற்பட்ட கிராமங்களை சூந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.