எதிர்காலத்தில் இந்தியா அணுச் சோதனை நடத்தி அதன் காரணமாக இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறிந்தாலும், ஒப்புக்கொண்டபடி, இந்தியாவின் அணு உலைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து யுரேனியம் எரிபொருளை வழங்கும்...