பின் லேடனின் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் கய்டாவுடன் மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு தொடர்பு உள்ளதாக ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என்று ஹனீ·பின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்!