1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது!