இந்திய மருத்துவர் முகமது ஹனீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஸ்ட்ரேலிய காவல் துறை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரை விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என ஆஸ்ட்ரேலியாவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது