மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் சகோதரர் யாகுப் மேமனுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.