குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக இடது சாரிகள் பரிந்துரை செய்த ஹமீத் அன்சாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார்.