குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்