மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஷ் கக்டேவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,77.00 அபராதமும் விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது...