அசாம் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கோழைத்தனமானது என்றும், மனிதாபிமானமற்ற செயல் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்