கர்நாடகத்தில் காவிரியின் மீதுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு அளவிற்கு நிரம்பிவிட்டதை அடுத்து அணையில் இருந்து நொடிக்கு 36,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது!