ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரு மருத்துவர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் இன்று அலோசனை நடத்தினார்