1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காஷ்மீரில் கிரனேட் தாக்குதல் : 13 பேர் படுகாயம்

தீவிரவாதிகள் கிரனேட் தாக்குதல்
காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவடத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 13 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைகாக ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
About Writer
Webdunia