அசாமில் உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய உணவுக் கழக அதிகாரி கொல்லப்பட்டார். தீவிரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அவர் குண்டு பாய்ந்து இறந்தார்