உச்ச நீதிமன்றத்தில் இருந்து கீழ், கிளை நீதிமன்றங்கள் வரை கணினி மயமாக்கும் தேச திட்டத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார்