குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அன்று மாலையே வாக்குகள் எண்ணப்படுகின்றன