நர்மாத ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் குஜராத் மாநிலத்தில் உள்ள 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது...