சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு தமிழக அரசுக்கு ரூ. 1,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்...