1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கல் விழுந்து யாத்திரிகர் மரணம்! அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்!

அமர்நாத் யாத்திரை
அமர்நாதமலைபபகுதியிலதொடர்ந்தமழபெய்தவருவதனகாரணமாகற்களஉருண்டவிழுந்ததிலகாயமுற்றயாத்திரிகரஒருவரஉயிரிழந்ததையடுத்தஅமர்நாதயாத்திரமீண்டுமதற்காலிகமாநிறுத்தப்பட்டுள்ளது!

காஷ்மீரிலதொடர்ந்தமழபெய்தவருவதாலமலபகுதியிலகற்களஉருண்டவிழுவதாகவும், அதிலஒரயாத்திரிகரகொல்லப்பட்டதமட்டுமின்றி மேலும் 8 பேரகாயமுற்றதாலயாத்திரையதற்காலிகமாநிறுத்தியுள்ளதாகாஷ்மீரஅரசஅதிகாரிகளு.என்.ஐ. செய்தியாளரிடமகூறியுள்ளனர்.

உயிரிழந்யாத்திரிகரினபெயரதேவிதி பாரதி. அஸ்ஸாமைசசேர்ந்தவர்.

காயமுற்அனைவருமஹெலிகாப்டரமூலமாமருத்துவமனைக்ககொண்டசெல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களிலசிலரினஉடலநிலகவலைக்கிடமாஉள்ளதெனவுமஅந்அதிகாரி கூறியுள்ளார். (ு.என்.ஐ.)
About Writer
Webdunia