பெண் ராணுவ அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...