இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 3 விழுக்காடு வளர்ச்சி பெற்று 39.6 பில்லியன் டாலர் பில்லியன் வருவாய் ஈட்டி சாதனைபடைத்துள்ளது