குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. பிரதீபா பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன