ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் டெல்லி முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சாஹிப் சிங் வர்மா உயிரிழந்தார்...