இந்திய - அமெரிக்க இடையே கையெழுத்தான அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்