குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலை ஆதகரிக்கப் போவதாக பால் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி அறிவித்துள்ளது