குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன் கூறியுள்ளார்...