குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றி உறுதிபடுத்தப்பட்டால் மீண்டும் போட்டியிடத் தயார் என்று 3-ம் அணியினரிடம் கூறியதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவியை அப்துல் கலாம் தவறாகப் பயன்படுத்திவிட்டார்