குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்துள்ள 3-ம் அணி கட்சித் தலைவர்களை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று சந்தித்துப் பேசுகிறார்!