சிக்குன்குனியா நோய் கேரளாவில் வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு அனுப்பப்பட்ட உயர்மட்டக் குழுவினர் நடத்திய ஆய்வில், சிக்குன்குனியா பாதித்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை