குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் செகாவத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.