குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.