ராஜஸ்தான் மாநில ஆளுநரும், மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்தவரும், வழக்கறிஞரும், சமூக சேவகருமான பிரதீபா பட்டீலை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சோனியா காந்தி அறிவித்துள்ளார்!