ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் சார்பாக நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்