123 ஒப்பந்தத்திற்கு உருவாகியுள்ள தடை அமெரிக்காவின் பிரச்சனைதானே தவிர, அதனை நாம் ஏற்க முடியாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!