சிறிலங்க கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை தடுத்து நிறுத்த மத்திய கடலோர காவற்படையுடன் தமிழக காவல் துறையும் இணைந்து...