சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவது மட்டுமின்றி சுற்றுசூழலையும் கடுமையாக பாதிக்கும் என்று தண்டி சங்கராச்சாரியார் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமனறம் நிராகரித்து விட்டது