ஹைதரபத்தில் மெக்கா மசூதியில் நடைபெற்ற வெடி குண்டு சம்பவதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது...