தேசிய அளவில் தமிழகத்தில்தான் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகம் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. கள்ள நோட்டுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள குறிப்புகளை அறிவோம்