சூரியனுக்கு மிக அருகே இருக்கும் புதன் கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. அனைத்து கிரகங்களிலும் மிக சிறியதாக கருதப்படும் புதன், சூரியனுக்கு மிக அருகே இருக்கும் கிரகமாகும். சூரியனிலிருந்து சுமார் 36 மில்லயன் மைல்கள் தொலைவில் இருக்கும் இக்கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.