பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் குழப்பம் உண்டாக்கும் வேலைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கா ராணுவ உயரதிகாரி ஒருவர் குற்றம் சாற்றியுள்ளார்.