ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாவட்டம் கைமானா என்ற இடத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகி உள்ளது.