நியூ யார்க் : இலங்கையில் நடந்த “உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.